BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** ப்ரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளரின் மனைவி திருச்சியில் கைது!

ஆசிரியர் :


 

ப்ரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளரின் மனைவி திருச்சியில் கைது!

 வாடிக்கையாளர்களிடம் மாதாந்திர சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், ப்ரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மதனின் மனைவி இன்று(டிச.14) திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



Post a Comment

0 Comments