BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** வீட்டுவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர் :


 

வீட்டுவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் !

வீட்டுவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில்   அதிமுக சார்பில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .





முன்னாள் அமைச்சர் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர் .


Post a Comment

0 Comments