BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** திருச்சி மாவட்டம் எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சதுரங்கப் பயிற்சி வகுப்பு தொடக்கம் !

ஆசிரியர் :


 

திருச்சி மாவட்டம் எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சதுரங்கப் பயிற்சி வகுப்பு தொடக்கம் !


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எசனைக்கோரையில் - பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.




இந்நிகழ்வில் பள்ளித்தலைமை ஆசிரியர் திருமாவளவன் அவர்கள் CHESS பயிற்சியின் அவசியம் பற்றி விளக்கினார். CHESS பயிற்சியாளர் இராஜமாணிக்கம் அவர்கள் மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும் வண்ணம் பயிற்சி அளித்தார்.



இந்நிகழ்வானது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளியில் பெற்றோர்களின் வேண்டுகோளிற்கு ஏற்ப  தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது மிகவும் சிறப்பு.

Post a Comment

0 Comments