BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** திருச்சி நத்தர்வலி தர்காவில் ஒளிரும் விளக்கு வைக்க தமிழக தர்காகள் பேரவை சார்பாக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிடம் கோரிக்கை

ஆசிரியர் :


 

திருச்சி நத்தர்வலி தர்காவில் ஒளிரும் விளக்கு வைக்க தமிழக தர்காகள் பேரவை சார்பாக சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜிடம் கோரிக்கை

திருச்சி மாநகராட்சி 21வது வார்டு நத்தர்வலி தர்காவில் ஒளிரும் விளக்கு வைக்க தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன் தலைமையில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  இனிகோ இருதயராஜிடம் கோரிக்கை மனு வழங்கினார். 



உடனடியாக மனுவின் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்

உடன் தர்காவில் விளக்கு அமைக்கும் பணிக்குநடவடிக்கை எடுத்த  சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மற்றும் மாநகராட்சி ஆணையர்  உதவி ஆணையர் பொறியாளர் இளநிலை பொறியாளர் ஆகியோருக்கு தர்காக்கள்  பேரவை சார்பில் நன்றி தெரிவித்தனர்

Post a Comment

0 Comments