BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** தேசிய அளவிலான ஓப்பன் கராத்தே மற்றும் குங்பூ போட்டி சேலத்தில் நடைபெற்றது

ஆசிரியர் :


 

தேசிய அளவிலான ஓப்பன் கராத்தே மற்றும் குங்பூ போட்டி சேலத்தில் நடைபெற்றது

 26.6.2022 

சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓப்பன் கராத்தே மற்றும் குங்பூ போட்டிகளில் பெட்டவாய்தலையை சேர்ந்த ஸ்டார் பிளாக் ட்ரேகன் மார்சியல் ஆர்ட்ஸ் அகடாமி சார்பாக மாஸ்டர் கண்ணன் அவர்களின் தலைமையில் குமிதே எனப்படும் சண்டை மற்றும் கத்தா பிரிவில் கலந்து கொன்ட மாணவ மாணவிகள் பிளாக்பெல்ட் மாஸ்டர் பிரிவில் 





சண்டை போட்டிகளில் பொய்யாமனியை சேர்ந்த ஆர். மதுமிதா முதல் பரிசையும்மற்றும் அதே ஊரைசெர்ந்த மாணவிகள் கலர்பெல்ட் பிரிவில் பி. மேகவர்சனா, எ. தனுஜா, எஸ்.ஜித்யா கத்தா போட்டியில் இரண்டாமிடத்தையும் மற்றும் காவக்கார ப்பாலையத்தைசெர்ந்த எஸ் . நித்யஸ்ரீ ,  திருச்சாபூரை  சேர்ந்த மாணவன் எஸ் . நிகிலேஷ் , பெட்டவாய்தலை கே. சாய்நாத் மற்றும் ஜீயபுரம்   என். ஹரிசங்கர், ஆர். ஸ்ரீகங்காதேவி ஆகியோர் கத்தா போட்டிகளில் கலந்த்துகொன்டுமுதல் இரண்டாம் பரிசை பெற்றனர்   சேலம் மாவட்ட குங்பூ சங்கதலைவர் மற்றும் செயலாளர் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துதெரிவித்தார்கள்

Post a Comment

0 Comments