BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** ஹைதராபாத் பலஞ்ஜெரி பவுண்டேசன் சார்பில் ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு 5 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது

ஆசிரியர் :


 

ஹைதராபாத் பலஞ்ஜெரி பவுண்டேசன் சார்பில் ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு 5 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது

26.06.2022

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பலஞ்ஜெரி பவுண்டேசன் சார்பில் திருக்கோயிலுக்கு வரும் வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் பயன்பெறும் வகையில் 5 சக்கர நாற்காலிகளை வழங்கினார்கள்.



Post a Comment

0 Comments