BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மேயர் ஆய்வு !!

ஆசிரியர் :


 

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மேயர் ஆய்வு !!

தூத்துக்குடி மழைக்காலங்களில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் காட்டாறு வெள்ளம் தூத்துக்குடி மாநகருக்குள் புகுந்து விடுவதால்  மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.





எனவே அதைத் தடுக்கும் விதத்தில் மாநகரின்  வெள்ள நீர் நேரடியாக கடலுக்குச் சென்று அடையும் வகையில் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வு பணிகளை மாவட்ட ஆட்சியாளர் டாக்டர் செல்வராஜ் மற்றும் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மாநகர மேயர் பி. பெரியசாமி ஜெகன் பார்வையிட்டனர் துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments