BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்க விழா !

ஆசிரியர் :


 

அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்க விழா !

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்க விழா இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களால் காணொளி வாயிலாகத் தொடங்கி வைக்கப்பட்டது.





இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திருமதி திவ்யா அவர்கள் கலந்து கொண்டார்.

Post a Comment

0 Comments