BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் இந்திய மாணவர் உயிர் இழந்தார் !

ஆசிரியர் :


 

ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் இந்திய மாணவர் உயிர் இழந்தார் !

 உக்ரைனில் மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார்.



கர்நாடகா வை சேர்ந்த  நவீன் சேகரப்பா என்ற இந்திய மாணவர், கார்கிவ் நகரில் இருந்து வெளியேறுவதற்காக ரெயில் நிலையம் செல்லும் போது குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன் சேகரப்பா

Post a Comment

0 Comments