BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** மணப்பாறை - பேருந்து சக்கரத்தில் சிக்கி நிதி நிறுவன ஊழியர் பலி !!!

ஆசிரியர் :


 

மணப்பாறை - பேருந்து சக்கரத்தில் சிக்கி நிதி நிறுவன ஊழியர் பலி !!!

 

07.01.2022

மணப்பாறை அருகே அரசுப் பேருந்தில் சிக்கி தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார் . மணப்பாறையை அடுத்த சீகம்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி மகன் கண்ணதாசன் ( 29 வயது) . இவர் திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவன வாகன கடன் வசூலிப்பாளர் .



 

வேலை நிமித்தமாக வெள்ளிக்கிழமை இரவு மணப்பாறையிலிருந்து காவல்காரன்பட்டிக்கு பைக்கில் கண்ணதாசன் சென்றபோது பாலகருதம்பட்டி அருகே துவரங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்தின் பின்புறச் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார் . தகவலறிந்து சென்ற புத்தாநத்தம் போலீஸார் அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Post a Comment

0 Comments