BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு !

ஆசிரியர் :


 

கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு !

கல்லணையில் விவசாயிகளின் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது.

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு , வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.M.R.K.பன்னீர்செல்வம்,சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ். ரகுபதி, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவசங்கர்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன், தமிழ்நாடு அரசு கொறடா திரு.செழியன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



Post a Comment

0 Comments