BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** தமிழக அரசின் கொரோனா நிவாரணநிதி இரண்டாம்தவனை மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பை திருச்சி கிழக்கு தொகுதி மலைகோட்டை பகுதி திருச்சி12 வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ் வழங்கினார்.

ஆசிரியர் :


 

தமிழக அரசின் கொரோனா நிவாரணநிதி இரண்டாம்தவனை மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பை திருச்சி கிழக்கு தொகுதி மலைகோட்டை பகுதி திருச்சி12 வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ் வழங்கினார்.

தமிழக அரசின் கொரோனா நிவாரணநிதி இரண்டாம்தவனை மற்றும் 14 மளிகை பொருட்கள் தொகுப்பை திருச்சி கிழக்கு தொகுதி மலைகோட்டை பகுதி திருச்சி 12 வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார். (16.06.2021)

பகுதி செயலாளர்கள் மதிவாணன், ராஜசேகர், வட்ட செயலாளர் தர்காமுபாரக் நிர்வாகிகள் எம்.ஜி.சலிம்,  அஜிஸ் , ஜாபர்பாய் ,சாந்தி , அமின் , தினகரன் சிவகுமார் ,ஜெய்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments