BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** மதுரை மாநகர் முனிச்சாலை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி 91 ஆம் ஆண்டு விழா !

ஆசிரியர் :


 

மதுரை மாநகர் முனிச்சாலை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி 91 ஆம் ஆண்டு விழா !

மதுரை மாநகர் முனிச்சாலை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி 91 ஆம் ஆண்டு விழா பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.



இதில்  மதுரை மாநகராட்சி கல்வி குழு தலைவர் MPR ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார் ஆசிரியர் கணேசன் வரவேற்புரை ஆற்றினார் ஆசிரியர் பெளலின் ஆண்டறிக்கை ஆற்றினார். 

நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை திரு. T குருசாமி மாணவ மாணவியர்களுக்கு தேவையான பள்ளி உபகரணங்கள் நன்கொடையாக வழங்கினார், வட்டார கல்வி அலுவலர் மதுரை தெற்கு மோசஸ் பெஞ்சமின் பள்ளி மேற்பார்வையாளர் OMR. தனேஸ்வரி ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் 59 வார்டு மாமன்ற உறுப்பினர் அபுதாஹிர் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் LKG முதல் ஐந்தாவது வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது KG ஆசிரியர் ஆதிரை பிலோமினா மற்றும் K G ஆசிரியர் ரெங்க சௌத்ரி அவர்கள் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள் பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தை ராஜா சிங் நன்றியுரையாற்றினார் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் எஸ் எம் சி குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவினை சிறப்பாக நடத்தினர்

Post a Comment

0 Comments