BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம் துறையூர் கிளையின் சந்திப்பு கூட்டம் !

ஆசிரியர் :


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம் துறையூர் கிளையின் சந்திப்பு கூட்டம் !

அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) குறித்த பிரச்சார பணிகளை வீரியப்படுத்திட மாவட்ட நிர்வாக - கிளை சந்திப்பு!





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டம் துறையூர் கிளையின் சந்திப்பு (12/07/24) வெள்ளி ஜும்ஆ  தொழுகைக்கு பிறகு துறையூர் தவ்ஹீத் பள்ளியில்  நடைபெற்றது. 


 அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) குறித்த பத்து மாத கால தொடர் பிரச்சார செயல்பாடுகள் குறித்து  வீரியப்படுத்துவதற்க்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 



Post a Comment

0 Comments