BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு உணவு திருவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி !

ஆசிரியர் :


 

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு உணவு திருவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி !

 புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி RESCAPES விரிவாக்கத்துறை மற்றும்  சிறுகாம்பூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு  பள்ளி மாணவர்களுக்கு உணவு திருவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.







வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக் கதிரவன் மற்றும் விமல் ராஜ் பீ.அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் தலைமையாசிரியர் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மானவ  மாணவிகள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

**********


 L.பாபு

தலைமை செய்தியாளர்

Post a Comment

0 Comments