BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** திருச்சிராப்பள்ளி ராயல் லயன் சங்கம் நிர்வாகிகள் பதவியேற்பு விழா !

ஆசிரியர் :


 

திருச்சிராப்பள்ளி ராயல் லயன் சங்கம் நிர்வாகிகள் பதவியேற்பு விழா !

 

திருச்சிராப்பள்ளி ராயல் லயன் சங்கம் நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசனத்தலைவர் முகமது ஷபி தலைமை வகித்தார்.









தலைவர் பிரசன்ன வெங்கடேசன், செயலர் ரங்கராஜன், பொருளாளர் சரவணன் முன்னிலையில் மாவட்ட முதல் துணை ஆளுநர் மணிவண்ணன் ஆதரவற்ற அனாதை பிரேதங்களை மனைவி மகளுடன் இணைந்து நல்லடக்க பணியை மேற்கொண்டு வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு சமூக ஆர்வலர் விருதினை வழங்கினார்.




****

L.பாபு
தலைமை செய்தியாளர்


Post a Comment

0 Comments