BREAKING NEWS *** "எந்த பெண்ணை பற்றியும் யாரும் தவறாக பேசுவதை அனுமதிக்க மாட்டேன் என்று கூறும் முதலமைச்சர் விஜய், சென்னை மேயர் பிரியா மீதான தாக்குதல்களை தனது ரசிகர்களும் தொண்டர்களும் நடத்துவதை ஏன் அனுமதிக்கிறார்?" - திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. எக்ஸ் தள பதிவு *** திருச்சி மாநகர காவல் துறை சார்பில் போதை பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி !

ஆசிரியர் :


 

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் போதை பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி !



பிஷப் ஹீபர் கல்லூரியில் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் போதை பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக அமைந்தது.








இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர  காவல் ஆணையர், திருமதி. N. காமினி, IPS. தலைமை தாங்கினார் . 




சிறப்பு விருந்தினர்களாக  திருமதி. ஜே. பிரின்சி மெர்லின், முதல்வர், பிஷப் ஹீபர் கல்லூரி, . முனைவர். ஆர். ரமேஷ் பாபு, MBBS., DA., மாவட்ட நியமன அலுவலர், உணவுப் பாதுகாப்பு துறை, முனைவர். வி. ஆனந்த கிதியோன், விரிவாக்கப் புல முதன்மையர், பிஷப் ஹீபர் கல்லூரி, முனைவர். எம். கேப்ரியல், விரிவாக்கப் புல துணை முதன்மையர், பிஷப் ஹீபர் கல்லூரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள் . 


நிர்வாக அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல் ஆய்வாளர், திரு. P. அருண்ஜோதி நன்றி கூறினார் . 

********

L.பாபு
தலைமை செய்தியாளர் 




Post a Comment

0 Comments