BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** மறைந்த முன்னாள் அமைச்சர் என் செல்வராஜ் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இலவச பொது மருத்துவ முகாம். !

ஆசிரியர் :


 

மறைந்த முன்னாள் அமைச்சர் என் செல்வராஜ் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இலவச பொது மருத்துவ முகாம். !

 

திருச்சி மறைந்த முன்னாள் அமைச்சர்   என் செல்வராஜ் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி தில்லை நகர் ஸ்டார் கிங்ஸ் மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம் டாக்டர் ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்றது.





 மருத்துவ முகாமில் கல்லீரல் இருதய நோய் சிறுநீரக நோய் நரம்பு மற்றும் எலும்பு நோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை மருத்துவக் குழுவினர் வழங்கினர். மேலும் இந்த முகாமில் எண்டோஸ்கோப்பி சிகிச்சை ஸ்கேன் ஆகியவை இலவசமாகவும் சி டி ஸ்கேன் 50 சதவீத கட்டணத்தில் எடுத்துக் கொடுக்கப்பட்டது. இந்த இலவச முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .


Post a Comment

0 Comments