BREAKING NEWS *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** திருச்சி பிளாட்டலிக் கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

ஆசிரியர் :


 

திருச்சி பிளாட்டலிக் கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

 


திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது.  திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் தலைமை வகித்தார் .



திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவராக எஸ்.விஜயகுமார் துணைத்தலைவராக காசிநாத் செயலாளராக விஜயகுமார் இணைச்செயலராக முத்து மணிகண்ட கார்த்திகேயன் பொருளாளராக தாமோதரன் இணை பொருளாளராக மகராஜா உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர்

Post a Comment

0 Comments