BREAKING NEWS *** கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பிகாரை சேர்ந்த பிபின் மஞ்சுவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவு *** திருச்சி மாவட்டம் எசனைகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா !

ஆசிரியர் :


 

திருச்சி மாவட்டம் எசனைகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா !

14/11/2022

திருச்சி மாவட்டம் எசனைகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது .



இதில்  திருச்சி மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்  இளஞ்சேட்சென்னி அவர்களும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு.சிவ.மதியழகன் ஆகியோர் குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியுடன் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தார்கள் . 










தலைமை ஆசிரியர் திருமாவளவன் மற்றும் ஆசிரியர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் . 

Post a Comment

0 Comments