BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** திருச்சி காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அம்மாமண்டபம் செல்ல தடை !

ஆசிரியர் :


 

திருச்சி காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அம்மாமண்டபம் செல்ல தடை !

 காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் மூடப்பட்டது




நாளைய தினம் (18.10.22) ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு தர்ப்பணம் கொடுக்கவோ அல்லது குளிக்கவோ மக்கள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

Post a Comment

0 Comments