BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** உறையூர் அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு விழா

ஆசிரியர் :


 

உறையூர் அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு விழா

திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றது .






நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் ,மாவட்ட ஆட்சியர்,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments