BREAKING NEWS *** டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி; டெல்லி ராஜ் நிவாஸில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார் *** ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாம திருக்கோயில் ஆன்மீக புத்தக நிலையம் தொடக்கம் !

ஆசிரியர் :


 

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாம திருக்கோயில் ஆன்மீக புத்தக நிலையம் தொடக்கம் !

 ஸ்ரீரங்கம் அருள்மிகு  அரங்கநாதசுவாம திருக்கோயில் : ஸ்ரீரெங்க விலாச மண்டபத்தில் ஆன்மீக புத்தக நிலையத்தில்   இணை ஆணையர் செ.மாரிமுத்து அவர்கள் திருக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களிடம் ஆன்மீக புத்தக விற்பனையை துவங்கி வைத்தார் .





முன்னதாக அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்தார் இந்நிகழ்ச்சியில் கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் , இந்த ஆன்மிக புத்தக நிலையத்தில் திருக்கோயிலை பற்றிய வரலாறு  தமிழில் 7 புத்தகங்களும் ,ஆங்கித்தில் 4 புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது , ரூ 50 முதல் அன்னதான நன்கொடையும் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்லளாம்.

Post a Comment

0 Comments