BREAKING NEWS *** "எந்த பெண்ணை பற்றியும் யாரும் தவறாக பேசுவதை அனுமதிக்க மாட்டேன் என்று கூறும் முதலமைச்சர் விஜய், சென்னை மேயர் பிரியா மீதான தாக்குதல்களை தனது ரசிகர்களும் தொண்டர்களும் நடத்துவதை ஏன் அனுமதிக்கிறார்?" - திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. எக்ஸ் தள பதிவு *** சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு. !!

ஆசிரியர் :


 

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு. !!

 https://www.chennaiport.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.06.2021, 03.07.2021 மற்றும் 06.07.2021 ஆகும். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். harbor master, chief medical officer பணியிடத்துக்கு ரூ.1,00,000-2,60,000 சம்பளம் வழங்கப்படும். eputy chief vigilance officer பணியிடத்துக்கு ரூ.60,000-ரூ.1,80,000 சம்பளம் வழங்கப்படும். கல்வித்தகுதி உள்ளிட்ட மேலும் தகவல்களை https://www.chennaiport.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.




Post a Comment

0 Comments