BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** லால்குடி அ.தி.மு.க பிரமுகர் மீது வழக்கு !!!

ஆசிரியர் :


 

லால்குடி அ.தி.மு.க பிரமுகர் மீது வழக்கு !!!

      முகநூலில் முன்னால் முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறு பரப்பியதாக லால்குடி அ.தி.மு.க புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப இணை செயலாளர்  முத்துக்குமார் மீது லால்குடி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

     தி.மு.க வை சேர்ந்த லால்குடி வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

    

Post a Comment

0 Comments