BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** மதுரை மாநகர் சொக்கி குளம் பகுதியில் தார் சாலை புதிதாக அமைக்கும் பணி !

ஆசிரியர் :


 

மதுரை மாநகர் சொக்கி குளம் பகுதியில் தார் சாலை புதிதாக அமைக்கும் பணி !

 மதுரை மாநகர் சொக்கி குளம் பகுதியில் உள்ள கமலா இரண்டாவது தெரு மற்றும் 32வது வார்டுகளுக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் சீர் செய்யும் பொருட்டு தமிழக அரசு உத்தரவின்பேரில் சேதமடைந்த சாலைகளை சரி செய்து வருகிறார்கள் பல நாட்கள் ஆக சாலைகளில் வாகன ஓட்டிகள் சிரம படுவதை கருத்தில் கொண்டு  சாலையை செப்பனிடும் பொருட்டு தார் சாலை புதிதாக அமைக்கும் பணி தொடங்கியது .



இதில் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பொன் சேது விஜய  மெளசுமி அவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் தார்சாலை அமைக்கும் பணியாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி இறைவனை வேண்டி கொண்டு பூஜைகள் செய்து அந்த தெருவில் தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கினார்கள் 

 

Post a Comment

0 Comments