மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் TMS அவர்களின் மகள் மல்லிகா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். இந்நிகழ்ச்சியில் விழா தலைமையை K.K.G.ஞானப்பிரபாகரன் ஏற்றார். TMS நற்பணி மன்றத்தின் தலைவர் M.P.பாலன் வரவேற்புரை நிகழ்த்தினார். முகேஷ் சர்மா, பாண்டியராஜன், டேவிட் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments