BREAKING NEWS *** "எந்த பெண்ணை பற்றியும் யாரும் தவறாக பேசுவதை அனுமதிக்க மாட்டேன் என்று கூறும் முதலமைச்சர் விஜய், சென்னை மேயர் பிரியா மீதான தாக்குதல்களை தனது ரசிகர்களும் தொண்டர்களும் நடத்துவதை ஏன் அனுமதிக்கிறார்?" - திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. எக்ஸ் தள பதிவு *** இலவச புற்றுநோய் மருத்துவ முகாம் !

ஆசிரியர் :


 

இலவச புற்றுநோய் மருத்துவ முகாம் !

டாக்டர் சூர்யா பவுண்டேசன் ரோஸ் கார்டன் அறக்கட்டளை ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மய்யம் மற்றும் மருத்துவமனை சார்பில் வையம்பட்டி நகரில் இலவச புற்றுநோய் மருத்துவ முகாம் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயை கண்டறியும் தெர்மோகிராம் மற்றும் பாப் ஸ்மியர் பரிசோதனைகள் செய்யப்பட்டது.






நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

Post a Comment

0 Comments