BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** ஸ்டேன் சுவாமி நினைவேந்தல் திருப்பலி நிகழ்வு

ஆசிரியர் :


 

ஸ்டேன் சுவாமி நினைவேந்தல் திருப்பலி நிகழ்வு

ஸ்டேன் சுவாமி கூட்டமைப்பு திருச்சி மாவட்டம் வீரகாலுர்  சார்பாக நடைபெற்ற நினைவேந்தல் திருப்பலி நிகழ்வில் மாநில தலைவர்  பேரா.M.H.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். 







இந்நிகழ்வில் மாநில துணை பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷா,திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா,மேற்கு மாவட்ட தலைவர் A.பைஸ் அஹமது MC, கிழக்கு மாவட்ட மமக செயலாளர் அஷ்ரப் அலி மேற்கு மாவட்ட மமக செயலாளர் இப்ராஹிம்,மாநில ஊடக அணி துணை செயலாளர் நசீர்,கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட துணை,அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

****


L. பாபு 
தலைமை செய்தியாளர் 



Post a Comment

0 Comments