BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆதி திராவிடர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !

ஆசிரியர் :


 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆதி திராவிடர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி திமுக மாவட்ட , மாநகர ஆதி திராவிடர் நலக்குழு சார்பாக ஆதி திராவிடர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி காட்டூரில் உள்ள MJM திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 




சிறப்பு அழைப்பாளர்களாக கழக துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி , பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மாநில ஆதி திராவிடர் நலக்குழு செயலாளர் கிருஷ்ணசாமி, மாநகர் கழக செயலாளர் மதிவாணன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். 



****



L.பாபு

திருச்சி மாவட்ட செய்தியாளர்

 








Post a Comment

0 Comments