BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** திருச்சி மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் கதை எழுதும் பயிற்சி மற்றும் கதை சொல்லல் நிகழ்ச்சி !

ஆசிரியர் :


 

திருச்சி மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் கதை எழுதும் பயிற்சி மற்றும் கதை சொல்லல் நிகழ்ச்சி !

 திருச்சி மாவட்ட மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் கதை எழுதும் பயிற்சி மற்றும் கதை சொல்லல்  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பயிற்றுநர் பேரா கார்த்திகா கவின் குமார், திருச்சி மாவட்ட நூலக அலுவலர் திரு. அ.பொ. சிவகுமார், வாசகர் வட்டம் உறுப்பினர் திரு.வைகுண்ட மூர்த்தி, வாசகர் வட்டம்  செசிலி அவர்கள் மற்றும் திருச்சி மாவட்ட நூலக அலுவலர்கள்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். 




இந்நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் தங்களின் பெற்றோருடன் வந்து பங்கேற்று பயனடைந்தார்கள். இந்நிகழ்ச்சி நாளையும் நடைபெற உள்ளது.


***
L.பாபு 
திருச்சி மாவட்ட செய்தியாளர் 

Post a Comment

0 Comments