BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்லவிருந்தவர் கைது !

ஆசிரியர் :


 

போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்லவிருந்தவர் கைது !

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் அஜ்மல்கான் (46)  என்பவர் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையம்  வந்திருந்தார் .




இமிகிரேசன் அதிகாரிகள் அவரை சோதனை செய்த போது  போலியான பாஸ்போர்ட்டில்  அஜ்மல்கான் செல்லவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அவரது உண்மையான பெயர் அஜ்மல்கான் பிறந்த தேதி 21.03.1978  ஆனால் இதனை திருத்தம் செய்து அஸ்மல்கான் எனவும்  பிறந்த தேதி 07.11.1980  எனவும் இருந்த போலி பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் சிக்கியது. அவரை பிடித்த இமிகிரேசன் அலுவலர்கள் ஏர்போர்ட் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர் . பின்னர் அவர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் . 

Post a Comment

0 Comments