BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** திருச்சி துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஸ்கேனருடன் கூடிய பிரிண்டர் வழங்கும் விழா !

ஆசிரியர் :


 

திருச்சி துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஸ்கேனருடன் கூடிய பிரிண்டர் வழங்கும் விழா !

 

திருச்சி துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஸ்கேனருடன் கூடிய பிரிண்டர்
வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .




திருச்சிராப்பள்ளி வளர்ச்சி குழும தலைவர் வழக்கறிஞர் திருச்சி திலீப், செயலாளர் யோகா விஜயகுமார், மருத்துவ சேவை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், துணைத் தலைவர் மல்லீஸ்வரி, இணைச் செயலர் ஜோசப், ஆரோக்கியராஜ், முகமது உமர் கத்தார், மோகன்,ரமேஷ், சாந்தி உள்ளிட்டவர் முன்னிலையில் திருவரம்பூர் ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் தலைமையில் எஸ் கே இந்தியா கதிரவன் வழங்கிய கோனிகா மினோல்டா ஸ்கேனருடன் கூடிய பிரிண்டரை பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா உதவி தலைமை ஆசிரியர் ராஜ்குமாரிடம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments