BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** எஸ்டிபிஐ கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம், மேற்கு தொகுதி 62வது வார்டு இராமச்சந்திரா பகுதி சார்பாக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் !

ஆசிரியர் :


 

எஸ்டிபிஐ கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம், மேற்கு தொகுதி 62வது வார்டு இராமச்சந்திரா பகுதி சார்பாக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் !

எஸ்டிபிஐ  கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம், மேற்கு தொகுதி 62வது வார்டு  இராமச்சந்திரா பகுதி சார்பாக தீவிர உறுப்பினர் சேர்க்கை  முகாம் நடைபெற்றது.



இதில் பலர் ஆர்வமுடன்  எஸ்டிபிஐ கட்சியில் தங்களை SDTU மாவட்ட துணை தலைவர் மற்றும் 62 ஆவது வார்டு தலைவர் மீரான் மைதின் அவர்களின் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.



இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக SDTU மாவட்ட தலைவர் முஸ்தபா மற்றும் மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் சையது முஸ்தபா ஆகியோர்கள் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்கள்.




இம்முகாமில் கிளை துணைத் தலைவர்கள் நாகூர் கனி, ஜாகிர் உசேன், கிளை பொருளாளர் ஹிதாயத்துல்லா, கிளை துணைச் செயலாளர் தமீம் அன்சாரி, மற்றும் பிரதிநிதி ஹைதர் அலி  ஆகியோர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments