BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த்மன் பதவி ஏற்றார்

ஆசிரியர் :


 

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த்மன் பதவி ஏற்றார்

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த்மன்   பதவி  ஏற்றார்.  அவருக்கு ஆளுநர் பன்வாரிலால்  புரோகித்  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.




சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த கிராமமான, கட்கர் காலனில், பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments