BREAKING NEWS *** `My TVK' செயலியை அறிமுகம் செய்து தவெக-வின் 2ம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் விஜய் *** மக்களை தேடி மாநகராட்சி குறைதீர் முகாம் திருச்சியில் நடைபெற்றது !

ஆசிரியர் :


 

மக்களை தேடி மாநகராட்சி குறைதீர் முகாம் திருச்சியில் நடைபெற்றது !

தமிழக முதல்வர்  அவர்கள் உத்தரவின்படி  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் - 2 க்குட்பட்ட 13 வது  வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் முகாம்  பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது .



மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன்   பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி , சொத்து வரி பெயர் உள்ளிட்ட ஆணைகளை வழங்கினார்.இந்நிகழ்வில்  துணை மேயர் திவ்யா, மண்டலக்குழுத் தலைவர் ஜெயநிர்மலா, நகரப் பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினார்கள் லீலா வேலு, பிரபாகரன ரிஸ்வானா பானு, சண்முகப்பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


 

Post a Comment

0 Comments