BREAKING NEWS *** சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு! *** மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி வட்டத்தில் தொழிற்பேட்டை (SIDCO) அமைக்க கோரிக்கை!

ஆசிரியர் :


 

மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி வட்டத்தில் தொழிற்பேட்டை (SIDCO) அமைக்க கோரிக்கை!


மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது  திருச்சியில்  23.07.2021 பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த  ஊரக தொழில் மற்றும் குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் அவர்களிடம்  நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு  அவர்கள்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முன்னிலையில் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி வட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்பேட்டை (SIDCO) அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார்.





Post a Comment

0 Comments