தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்தார்.
அப்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் ஆர்.என் ரவியிடம் மனு அளித்தார். செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் இருந்தார்.
0 Comments